• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷி ச்சின்பீங்குடன் பேச்சுவார்த்தை
  2016-04-29 10:12:46  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் 28ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில் ரஷிய வெளியுறவு அமைச்சர் லவ்ரோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ரஷிய அரசுத் தலைவர் புதின் இவ்வாண்டில் சீனாவில் பயணத்தில் மேற்கொள்ளும் மேற்கொள்வதில் சீனா மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. அனைத்து நிலைகளிலும் நோக்குக் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவு குறித்து, அவருடன் இணைந்து விவாதிக்கஉள்ளேன் என்று ஷி ச்சின்பீங் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040