• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனா மற்றும் ரஷிய வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை
  2016-04-29 16:07:19  cri எழுத்தின் அளவு:  A A A   

பேச்சுவார்த்தையின் போது ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் மேற்கொள்ளவுள்ள சீனப் பயணம் பற்றி அவர்கள் பன்முகங்களிலும் விவாதம் நடத்தியுள்ளனர். பட்டுப்பாதை திட்டப்பணியின் கட்டுமானத்தையும் ஐரோப்பிய ஆசிய பொருளாதார கூட்டமைப்பின் கட்டுமானத்தையும் இணைப்பது பற்றியும், கொரிய தீபகற்பப் பிரச்சினை, ஈரான் அணு பிரச்சினை, தென் சீனக் கடல் பிரச்சினை ஆகியவை பற்றியும் அவர்கள் ஆழமாக பரிமாற்றம் செய்து பரந்தளவில் ஒத்த கருத்துக்கு வந்துள்ளனர்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040