• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெய்ஜிங்கில் அறிவியல் தொழில் நுட்பக் கண்காட்சி
  2016-05-02 19:57:10  cri எழுத்தின் அளவு:  A A A   

2016ஆம் ஆண்டு உலக மொபைல் இணைய மாநாடு ஏப்ரல் 28 முதல் மே 2ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடத்தப்பட்டது. இம்மாநாட்டில், "வணக்கம், தொழில் நுட்பம்"எனும் தொழில் நுட்பக் கண்காட்சி பெய்ஜிங்கிலுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் பூங்காவில் நடைபெற்றது. இது, சீனாவில் நடைபெற்றுள்ள முதலாவது அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் என்ற தலைப்பிலான கண்காட்சியாகும்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040