• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
6வது பிரான்ஸ் சீனத் திரைப்பட விழாவுக்கான செய்தியாளர் கூட்டம்
  2016-05-03 09:31:30  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரான்ஸில் 6வது சீனத் திரைப்பட விழாவுக்கான செய்தியாளர் கூட்டம் மே 2ஆம் நாள் பாரிஸ் நகரிலுள்ள சீனப் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. சீனாவின் 11 புதிய திரைப்படங்கள் முதன்முதலாக பிரான்ஸில் ஒளிபரப்பப்பட உள்ளன. உலகமயமாக்கல் பின்னணியில் தலைச்சிறந்த சீனத் திரைப்படங்களை இது வெளிப்படுத்தும்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040