• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் உள்ள அருங்காட்சியகத்தின் எண்ணிக்கை சுமார் 4700
  2016-05-19 10:02:45  cri எழுத்தின் அளவு:  A A A   

2015ஆம் ஆண்டின் இறுதிவரை, சீனாவில் பதிவு செய்யப்பட்டுள்ள அருங்காட்சியகத்தின் மொத்த எண்ணிக்கை, 4692 ஆகும். இதில் 4013 அருங்காட்சியகங்களை இலவசமாக பார்க்கலாம்.

தற்போது முழு சீனாவிலும் ஆண்டுதோறும் அருங்காட்சியகங்களில் நடைபெற்ற கண்காட்சிகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதற்கான பயணிகளின் எண்ணிக்கை சுமார் 70 கோடியாகும். சீனத் தேசிய தொல்பொருள் பணியகத்தின் இயக்குநர் லியு யூச்சூ 18 ஆம் நாள் சர்வதேச அருங்காட்சியகத் தினத்துக்கான நடவடிக்கையில் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040