• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமைதி காப்பு நடவடிக்கையில் சீனா அதிக பங்கு ஆற்றியுள்ளது
  2016-05-30 14:36:49  cri எழுத்தின் அளவு:  A A A   
அமைதி காப்பு விவகாரத்திற்குப் பொறுப்பேற்கும் ஐ.நாவின் துணைப் பொதுச் செயலாளர் லாட்சோஸ் அண்மையில் பேசுகையில், கடந்த சில ஆண்டுகளாக, ஐ.நாவின் அமைதி காப்பு நடவடிக்கைகளில் சீனா முக்கிய பங்காற்றிய நாடாக மாறியுள்ளது. அமைதிக் காப்புத் துறையில் ஐ.நா சீனாவுடன் ஒத்துழைக்கும் என்று கூறினார்.

அவர் கூறுகையில், நல்ல பயிற்சி பெற்றுள்ள சீன அமைதி காப்புப் பணியாளர்கள், ஐ.நாவுக்கு பணி புரியும் அதே வேளையில், அவர்கள் அமைதிக் காப்புப் பிரதேசங்களில் மக்களுடன் நல்ல உறவையும் நிறுவியுள்ளனர் என்று கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040