இன்று முதல் ஆக்ஸ்ட் 31ஆம் நாளுக்குள் உங்களது படைப்புகளை gotochina@cri.com.cn க்கு அனுப்புங்கள். உங்கள் பங்களிப்புக்காகக் காத்திருக்கிறோம்.
போட்டியில் கலந்து கொள்ளும் படைப்புகளில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து தமிழ்ப் பிரிவின் இணையத்தளத்திலும் முகநூலிலும் வெளியிடப்படும். மிக அதிக ரசிகர்களை ஈர்க்கும் படைப்புகளுக்குப் பரிசுப் பொருள் வழங்கப்படும்.