• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டாம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகள் கருத்து
  2016-06-24 09:03:58  cri எழுத்தின் அளவு:  A A A   
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது பற்றிய பிரிட்டன் பொது மக்களின் வாக்கெடுப்பு 23ஆம் நாள் நடைபெற்றது. உள்ளூர் நேரப்படி 24ஆம் நாள் முற்பகல் வாக்கெடுப்பின் முடிவு தெரிய வரும். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர வேண்டும் என்று வாக்கெடுப்பு துவங்கிய பிறகு, ஐரோப்பிய ஒன்றியத்தின் சில நாட்டு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஜெர்மனி, இத்தாலி, போலந்து முதலிய ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையமைச்சர்கள் பேசுகையில், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதன் நன்மைகளை விட தீமைகள் மேலும் அதிகம் என்று கூறினர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040