• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ரஷியா அரசுத் தலைவர் புதின் சீனாவில் பயணம்
  2016-06-24 15:16:52  cri எழுத்தின் அளவு:  A A A   
ரஷியா அரசுத் தலைவர் விவாதிமிர் புதின் 25ஆம் நாள் சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்வார். பயணத்தின் போது, சீன-ரஷிய அரசுத் தலைவர்கள் அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய துறைகளிலான பல இரு தரப்புறவு பிரச்சினைகள் குறித்து ஆழமான முறையில் விவாதிப்பார்கள். அத்துடன், இரு தரப்புறவின் எதிர்கால வளர்ச்சி முக்கிய தீர்மானத்தை இது உருவாக்கும் என்று சீனாவுக்கான ரஷிய தூதர் செனிசொவு தெரிவித்தார்.
திட்டப்படி, இரு தரப்பும் சுமார் 30 ஆவணங்களில் கையொப்பமிடும். இரு நாட்டின் பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புக்கு இவை நல்ல எதிர்காலத்தை வருவாக்கும் என்று அவர் கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040