• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லீக்கெச்சியாங்-புத்தின் சந்திப்பு
  2016-06-26 18:58:33  cri எழுத்தின் அளவு:  A A A   

உலகப்பொருளாதார மீட்சி, பல்வேறு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி முதலியவற்றுக்கு, அரசியல் நிலைத்தன்மை தேவை. ரஷியாவுடன் தொடர்ந்து அரசியல் துறையிலான பரஸ்பர நம்பிக்கையை ஆழமாக்கி, பல்வேறு துறைகளிலான பயனுள்ள ஒத்துழைப்பை விரைவுபடுத்தி, உள்ளூர் மற்றும் அரசுசார நட்புத் தொடர்பை ஊக்குவிக்க சீனா விரும்புகிறது என்று, லீக்கெசியாங் தெரிவித்தார்.

புதின் பேசுகையில், ரஷிய-சீன முழுமையான நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளி உறவு வலிமையானது. அதன் எதிர்காலம் ஒளிமயமானது. ரஷியா, சீனாவுடன், ஐரோப்பிய-ஆசிய பொருளாதார ஒன்றிணைப்புக் கட்டுமானம், பட்டுப்பாதைப் பொருளாதார மண்டலத்தின் கட்டுமானம் ஆகியவை குறித்து ஒத்துழைப்பை மேற்கொண்டு, வெகுவிரைவில் ஆக்கப்பூர்வமான விளைவுகளைப் பெற முயற்சி செய்ய விரும்புகிறது என்று தெரிவித்தார்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040