• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-பிரெஞ்சு உயர் நிலை மானுடப் பண்பாட்டுப் பரிமாற்ற அமைப்பு முறை கூட்டம்
  2016-07-01 09:27:28  cri எழுத்தின் அளவு:  A A A   

இரு நாட்டு உயர் நிலை மானுடப் பண்பாட்டுப் பரிமாற்ற அமைப்பு முறை நிறுவப்பட்ட கடந்த இரண்டு ஆண்டுகளில், இரு நாட்டு பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு இடைவிடாமல் விரிவாகி, அதிக சாதனைகளைப் பெற்றுள்ளன என்று லியு யன் துங் தெரிவித்தார்.

சீன-பிரெஞ்சு ஒத்துழைப்பு, இரு நாட்டு மக்களின் ஆக்கப்பூர்வ பங்கெடுப்பிலிருந்து பிரிக்கப்பட முடியாது என்றும், கல்வி, அறிவியல் தொழில் நுட்பம், பண்பாடு, சுகாதாரம், விளையாட்டு, செய்தி ஊடகம், சுற்றுலா, இளைஞர், மகளிர் உள்ளிட்ட துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்பை ஆழமாக முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மானுடப் பண்பாட்டுத் துறையில் இரு நாட்டுப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு மேலதிக சாதனைகளைப் பெறுவதை முன்னேற்றி, இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என்று ஐரோல்த் தெரிவித்தார்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040