• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வியாழன் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையை சென்றடைந்துள்ள ஜுனோ விண்கலம்
  2016-07-05 16:41:46  cri எழுத்தின் அளவு:  A A A   

வியாழன் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பியுள்ள 'ஜுனோ' விண்கலம், சுமார் 5 ஆண்டுக்காலப் பயணத்திற்கு பின்னர் இவ்வாண்டு ஜுலை 4ம் நாள் அக்கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையை சென்றடைந்துள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் 4ஆம் நாள் இச்செய்தியை உறுதி செய்துள்ளது.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040