ஜுலை 10ஆம் நாள் நடைபெற்ற ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில், பிரான்ஸ் அணியை வீழ்த்திய போர்ச்சுகல் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஐரோப்பிய கோப்பை போட்டியில் போர்ச்சுகல் சாம்பியன் பட்டத்தை பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.