• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாவ்லின் கோயிலில் வெளிநாட்டு துறவிகள்
  2016-07-22 10:40:12  cri எழுத்தின் அளவு:  A A A   

ஷாவ்லின் கோயில் சீனாவின் குங்பூ கலையின் துவக்க இடமாகும். அண்மையில், காங்கொ குடியரசு, மொரிஷியஸ் முதலிய நாடுகளின் 20 மாணவர்கள் ஷாவ்லின் கோயிலில் 3 திங்கள்கால பயிற்சியைத் துவங்கினர். இப்பயிற்சியில் அவர்கள் குங்பூவை கற்றுக்கொண்டு சீன பாரம்பரிய எழுத்துக்கலை மற்றும் சீன மொழி முதலியவற்றையும் கற்றுக்கொள்வர்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040