• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனா தயாரித்துள்ள உலோக முப்பரிமாண அச்சுப்பொறி தொழில் நுட்பம்
  2016-07-23 14:52:35  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனா சொந்தமாக ஆராய்ந்து தயாரித்துள்ள உலோக முப்பரிமாண அச்சுப்பொறி தொழில் நுட்பம், உலகின் முதல் தொகுதி உலோக உதிரிப்பாகங்களை அண்மையில் வெற்றிகரமாக தயாரித்துள்ளது. நீண்டகாலமாக மேலை நாடுகள் தலைமையிலான பாரம்பரிய தயாரிப்பு வரலாற்றை இத்தொழில் நுட்பம் மாற்றியுள்ளது.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040