• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத் தாக்குதல்கள் சீனா கண்டனம்
  2016-07-25 09:12:04  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் ஜூலை 23ஆம் நாள் இரு பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர். 230 பேர் காயமுற்றனர்.

இத்தாக்குதல்களுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்தை ஒடுக்கி, நாட்டின் நிலைப்புத் தன்மையைப் பேணிகாக்கும் வகையில் ஆப்கானிஸ்தான் மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளுக்குச் சீனா ஆதரவு அளித்து வருகிறது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லூ காங் 24ஆம் நாள் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040