• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சாக்லேட் பிஸ்கட்
  2016-07-28 19:53:49  cri எழுத்தின் அளவு:  A A A   

அனைவருக்கும் வணக்கம், இது சுவை மிக்க சமையல் நிகழ்ச்சி நேரம். இன்று முதல் இந்நிகழ்ச்சியில் எளிமையாகச் சமைக்கப்படும் சில சுவையான உணவுகளை உங்களுக்கு அறிமுகப்படுத்த துவங்குகிறோம். எங்களுடன் சேர்ந்து சுவையான உணவு வகைகளைத் தயாரியுங்கள். இன்றைய நிகழ்ச்சியில் மிகவும் சுவையான ஒருவகை சாக்லேட் பிஸ்கட் எப்படி சமைப்பது குறித்து உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040