• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ரியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முதல் நாள்
  2016-08-07 15:32:16  cri எழுத்தின் அளவு:  A A A   

100 மீட்டர் ஆடவர் பரேஸ்ட் ஸ்ச்சோக் நீச்சல் போட்டியின் முதல் நிலைக் கட்டத்தில் பிரிட்டன் வீரர் ஆடம் பெட்டி 57.55 வினாடிகளில் இலக்கை எட்டி புதிய உலக சாதனையைப் படைத்தார்.

மகளிருக்கான 400 மீட்டர் பல்வகை பாணி நீச்சல் போட்டியில் ஹங்கேலி வீராங்கனை கத்தின்கா ஹுசு 4 நிமிடங்கள் 26.36 வினாடி  என்ற சாதனையுடன் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். இதுவும் முந்தைய உலக சாதனையை முறியடித்தது.

தவிரவும், 5ஆம் நாள் ஆடவர் வில்வித்தை ஒற்றையர் போட்டியில் தென் கொரிய வீரர் 700 புள்ளிகளைப் பெற்று புதிய உலக சாதனையை உருவாக்கினார்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040