• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீனப் பிரதிநிதிக்குழு பெற்ற சாதனை
  2016-08-09 09:51:41  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆடவர் சீருடற்பயிற்சி குழு இறுதி ஆட்டத்தில், சீனப் பிரதிநிதிக்குழு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது. ஜப்பான் பிரதிநிதிக்குழு மற்றும் ரஷியப் பிரதிநிதிக்குழு முறையே தங்கப் பதக்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களைப் பெற்றுள்ளன.

57 கிலோவுக்கான மகளிர் ஜூடோ இறுதி ஆட்டத்தில், பிரேசில் வீராங்கனை ராஃபீலா சில்வா தங்கப் பதக்கம் பெற்றார். நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் உபசரிப்பு நாடான பிரேசில் பெற்ற முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.

உள்ளூர் நேரப்படி 8ஆம் நாளிரவு 9 மணி வரை, சீனப் பிரதிநிதிக்குழு தங்கப் பதக்கப் பட்டியலில் முதல் இடம் வகிக்கின்றது. ஆஸ்திரேலியாவும், அமெரிக்காவும் இப்பட்டியலில் முறையே இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்திலும் உள்ளன.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040