• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
முதல்முறையாக பயன்பாட்டிற்கு வரும் லாங்மார்ச்-5 ஏவூர்தி
  2016-08-16 16:30:52  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவில் சொந்தமாக தயாரிக்கப்பட்டுள்ள அதிக சுமையை ஏற்றிச்செல்லக் கூடிய புதிய தலைமுறை ஏவூர்தியான லாங்மார்ச்-5, ஹாய்நான் தீவிலுள்ள வென்சாங் விண்வெளி ஏவு மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது. அதேசமயத்தில், யுவான்வாங் என அழைக்கப்படும் போக்குவரத்துக் கப்பல்களை உருவாக்கும் அணி, லாங்மார்-5 ஏவூர்தியை ஏற்றிச்செல்லும் பணியில் ஈடுபடும் வகையில் 16ஆம் நாள் காலை புறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• ஆப்கானிஸ்தான் தேசிய அமைதி போக்கு
• ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது பற்றிய தீர்மானம்
• சியோல் நகரில் தாட் பரவலை எதிர்க்கும் பேரணி நடைபெற்றது
• உலக வறுமை ஒழிப்பு பற்றிய கருத்தரங்கு
• ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குத்ரெஸுடனான சந்திப்பு
• அமெரிக்க வெளியுறவு அமைச்சருடனான சிந்திப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய அமெரிக்காவின் கருத்து
• சீனப் பொருளாதார அமைப்பு முறை சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்
• சிரியா மீதான இராணுவ தாக்குதலில் பிரிட்டன் கலந்து கொள்ளும் வாய்ப்புள்ளது
• சீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040