பெய்ஜிங் நேரப்படி 17ஆம் நாள் காலை முடிவடைந்த ரியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மகளிர் ஒற்றையர் இறகுப்பந்து கால் இறுதி ஆட்டத்தில், சீன வீராங்கனை வாங் யீஹான், 0:2 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை பிவி சிந்துவிடம் தோல்வியடைந்தார். இதனால் அரை இறுதிப் போட்டிக்கு சிந்து முன்னேறினார்.