• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒலிம்பிக்கில் சீனப் பெண்கள் கைப்பந்து அணி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது
  2016-08-19 16:16:27  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரேசில் நேரப்படி 18ஆம் நாளிரவு நிறைவடைந்த பெண்கள் கைப்பந்து அரை இறுதிப் போட்டியில், சீனப் பெண்கள் கைப்பந்து அணி, 3-1 என்ற கணக்கில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி, இறுதிக்கு முன்னேறியுள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு, சீனப் பெண்கள் கைப்பந்து அணி, இறுதி ஆட்டத்துக்கு மீண்டும் முன்னேறியுள்ளது.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040