• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மியன்மாருக்கு உதவி செய்ய விரும்பும் சீனா
  2016-08-26 10:48:25  cri எழுத்தின் அளவு:  A A A   
மியன்மார், சீனாவின் நட்பார்ந்த அண்டை நாடாகும். மியன்மாரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் உயிர் மற்றும் உடைமை இழப்புக்கு சீனா அனுதாபம் மற்றும் ஆறுதலை தெரிவிக்கிறது. பாதிப்பு நிலைமை மற்றும் மியன்மாரின் தேவையின்படி, சீனா தேவையான உதவிகளை வழங்கும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லூக்காங் 25ஆம் நாள் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040