• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
துருக்கிக்குச் செல்லும் விமானப் பறத்தல் மீதான தடை நீக்கம்
  2016-08-29 18:46:14  cri எழுத்தின் அளவு:  A A A   
துருக்கிக்குப் பறந்து செல்லும் ரஷியாவின் சிறப்பு விமானப் பயணத்தின் மீதான தடையை நீக்குவதென ரஷிய தலைமை அமைச்சர் டிமித்ரி மெட்வெதெவ் 28ஆம் நாள் தீர்மானத்தில் கையொப்பமிட்டார். முன்பு ரஷியாவின் சுற்றுலா நிறுவனங்கள் சிறப்பு விமானத்தின் மூலம் துருக்கி சுற்றுலா பயணத்துக்கு ஏற்பாடு செய்தன. இந்தத் தடை நீக்கம், துருக்கியின் சுற்றுலா துறை மீட்சிக்குத் துணைபுரியும் என்று கருதப்படுகிறது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040