• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன, அமெரிக்க அரசுத் தலைவர்களின் சந்திப்புக்கு வெள்ளை மாளிகையின் எதிர்பார்ப்பு
  2016-08-30 10:13:57  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெறவுள்ள ஜி 20 உச்சி மாநாட்டின் போது, சீன, அமெரிக்க அரசுத் தலைவர்கள் சந்திப்பு நடத்துவர். அவர்கள் பரந்துபட்ட அம்சங்கள் குறித்து விவாதித்து, அமெரிக்க-சீன ஒத்துழைப்பைத் தூண்டி, சில துறைகளில் உள்ள கருத்து வேற்றுமையை நீக்குவதை முன்னேற்றுவர் என்று தேசியப் பாதுகாப்பு விவகாரத்துக்கான அமெரிக்க அரசுத் தலைவரின் துணை உதவியாளர் பேன் ரோதேஸ் 29ஆம் நாள் வாஷிங்டனில் தெரிவித்தார்.

உலகப் பொருளாதாரம், காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பது, உடன்படிக்கை மூலம் ஈரான் அணு ஆயுத பரவலைத் தடுப்பு, கொரியத் தீபகற்ப அணு ஆற்றல் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளில் பெறப்பட்டுள்ள முன்னேற்றத்தை அவர்கள் மீளாய்வு செய்வதோடு, இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை விவாதிப்பர் என்றும் பேன் ரோதேஸ் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040