• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-லாவோஸ் அரசுத் தலைவர்களின் சந்திப்பு
  2016-09-02 19:57:13  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் வகையில் சீனாவுக்கு வந்த லாவோஸ் அரசுத் தலைவர் பௌங்நாங் வோராசித்தைச், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் செப்டம்பர் 2ஆம் நாள் ஹாங்சோவில் சந்தித்துரையாடினார்.

அப்போது, சீன-லாவோஸ் பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளி உறவின் வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புவதாக ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040