• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நாளை ஹாங்சோவில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு
  2016-09-03 14:13:27  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், செப்டம்பர் 4ஆம் நாள் காலை ஹாங்சோவில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்திக்க உள்ளனர். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இச்சந்திப்பின் துவக்கத்திற்குத் தலைமை தாங்கி உரை நிகழ்த்துவார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040