• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
முதலாவது பிரிக்ஸ் நாடுகளின் திரைப்பட விழா
  2016-09-03 14:40:21  cri எழுத்தின் அளவு:  A A A   
முதலாவது பிரிக்ஸ் நாடுகளின் திரைப்பட விழா, உள்ளூர் நேரப்படி செப்டம்பர் திங்கள் 2ஆம் நாள் இந்தியாவின் தலைநகரான புது தில்லியில் துவங்கியுள்ளது.
இத்திரைப்பட விழா, 5 நாட்கள் நீடிக்கும். பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா முதலிய ஐந்து பிரிக்ஸ் நாடுகளின் 20 திரைப்படங்கள், போட்டியில் கலந்து கொள்ளும்.
2வது பிரிக்ஸ் நாடுகளின் திரைப்பட விழா, 2017ஆம் ஆண்டில் சீனாவின் செங் து நகரில் நடைபெறும் என்று தெரிய வருகின்றது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040