• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிட்டன்-சீன உறவு பொற்காலத்தில் இருக்கிறது—தெரெசா மே
  2016-09-04 10:38:07  cri எழுத்தின் அளவு:  A A A   
பிரிட்டன்-சீன உறவு பொற்காலத்தில் இருந்து கொண்டிருக்கிறது என்று பிரிட்டன் தலைமையமைச்சர் தெரெசா மே அம்மையார் 3ஆம் நாள் வலியுறுத்தியுள்ளார். அவர் ஹாங்சோ நகரில் நடைபெறும் ஜி20 உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள சீனாவுக்கு செல்லும் முன்பு இவ்வாறு கூறினார். இவ்வுச்சிமாநாட்டில் அவர் சீன நாட்டுத்தலைவர்களுடன் சந்தித்து பேசி, இருநாடுகளிடையே உருவாக்கப்பட்டுள்ள நெடுநோக்குக் கூட்டாளி உறவின் வளர்ச்சி பற்றி விவாதிக்கவுள்ளார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040