• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பி20 உச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் உரை
  2016-09-04 12:41:46  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜி20 குழுவில் உள்ள பி20 உச்சி மாநாடு சீனாவின் ஹாங்சோவில் செப்டம்பர் 3ஆம் நாள் மாலை நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷி சின்பிங் இதன் துவக்க விழாவில் பங்கேற்று, சீன வளர்ச்சியின் புதிய துவக்கமும் உலக பொருளாதார வளர்ச்சியின் புதிய வரைவுத் திட்டமும் என்ற தலைப்பிலான உரையை நிகழ்த்தினார். சீனப் பொருளாதாரம், உலகப் பொருளாதாரம், உலகப் பொருளாதார ஆட்சிமுறை ஆகியவை தொடர்பான கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் ஷி ச்சின்பிங் உரையில் பன்முகமாக விளக்கிக் கூறினார்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040