• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜி20 உச்சி மாநாட்டிற்கு ஐ.நா தலைமைச் செயலாளர் பாராட்டு
  2016-09-04 15:27:29  cri எழுத்தின் அளவு:  A A A   

 4ஆம் நாள் ஹாங்சோ நகரில்

20 நாடுகள் குழுவின் ஹாங்சோ உச்சி மாநாட்டு, தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரலையும் காலநிலை மாற்றப் பிரச்சினையையும் முன்னேற்றுவதில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகளைப் பெற்றுள்ளது. சீனா, உலகத்துக்குத் தலைசிறந்த தலைமை ஆற்றலைக் காட்டியுள்ளது என்று ஐநா தலைமைச் செயலாளர் பான் கி மூன் செப்டம்பர் திங்கள் 4ஆம் நாள் ஹாங்சோ நகரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040