• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜி 20 வளர்ச்சிக்கான 4 ஆலோசனைகள்
  2016-09-05 10:22:20  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜி 20 உச்சி மாநாடு 4ஆம் நாள் ஹாங் சோ சர்வதேச பொருட்காட்சி மையத்தில் துவங்கியது. துவக்க விழாவில், ஜி 20 வளர்ச்சிக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் 4 ஆலோசனைகளை முன்வைத்துள்ளார்.

முதலாவது, சமூக முன்னேற்றத்தை ஏற்று, தலைமை பங்காற்ற வேண்டும். 2ஆவது, சொல்லும் செயல்பாடும் ஒன்றாக இருந்து, யதார்த்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். 3ஆவது, கூட்டாக நிர்மாணித்து, கூட்டாக அனுபவித்து, ஒத்துழைப்பு மேடையை உருவாக்க வேண்டும். 4ஆவது, மனம் ஒருமித்து கடினமாக உழைத்து, கூட்டாளி எழுச்சியை வெளிக்கொணர வேண்டும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040