• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹாங்சோ நகரில் வானவேடிக்கை காட்சி
  2016-09-05 14:41:42  cri எழுத்தின் அளவு:  A A A   

 

சேஜிசயாங் மாநிலத் தலைநகர் ஹாங்சோ நகரில் ஜி20 உச்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. ஷிஹு எனும் ஏரியில் கலைநிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியின் முடிவில், வானவேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040