• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய முதலீட்டு வங்கியும், சர்வதேச நிறுவனங்களும் அடிப்படை வசதி கட்டுமானத்தை முன்னேற்றும்
  2016-09-05 16:44:57  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் தலைவர் ஜின்லீச்சூன் 4ஆம் நாள் ஹாங்சோவில் செய்தியாளருக்குப் பேட்டியளித்தார். அவர் பேசுகையில், உலக அடிப்படை வசதி முதலீட்டை முன்னேற்ற ஜி20 ஹாங்சோ உச்சி மாநாடு பாடுபடுகிறது. இந்நிலையில் ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி, தற்போது சர்வதேச பலதரப்பு வளர்ச்சி நிறுவனங்களுடன் மேலதிகமான ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, தூய்மையான அடிப்படை வசதித் திட்டத்தின் கட்டுமானத்தை கூட்டாகத் தூண்டி, ஆசியா ஏன் மேலும் பரந்த பிரதேச பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் வளர்ச்சியை நனவாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

ஜி20 ஹாங்சோ உச்சி மாநாடு, தூய்மை வளர்ச்சியில் கவனம் செலுத்தி, தூய்மை நாணயத்தை ஆக்கப்பூர்வமாக முன்னேற்றி வருகிறது. இது, ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் கருத்துடன் ஒருமனதாக இருக்கிறது. அடிப்படை வசதிக் கட்டுமானத்தை முன்னேற்றும் போது, சுற்றுச்சூழலில் கவனம் செலுத்த வேண்டும். மக்களின் வாழ்க்கையை மேலும் ஆழமாக்கி, சுற்றுச்சூழலை மேலும் அருமையாக்க வேண்டும் என்றும் ஜின்லீச்சூன் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040