• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
15ஆவது ஊனமுற்றவர்களுக்கான ஒலிம்பிக் விளையாட்டு போட்டி துவங்கியது
  2016-09-08 09:35:52  cri எழுத்தின் அளவு:  A A A   

செப்டம்பர் 18ஆம் நாள் வரை, உலகளவில் 160 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 4432 வீரர்களும் வீரங்கனைகளும் இப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர். 307 வீரர்கள் அடங்கிய 499 பேர் சீனப் பிரதிநிதிக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040