• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
முதலாவது பட்டுப்பாதைச் சர்வதேசப் பண்பாட்டு கண்காட்சி முன்னோட்டம்
  2016-09-13 10:30:14  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் கான்சு மாநிலத்தின் துங்குவாங்கில் நடைபெறவுள்ள முதலாவது பட்டுப்பாதைச் சர்வதேசப் பண்பாட்டு கண்காட்சியின் பண்பாட்டு ஆண்டுக் கண்காட்சியின் முன்னோட்டம் செப்டம்பர் திங்கள் 12ஆம் நாள் துவங்கியுள்ளது. இப்பண்பாட்டு ஆண்டு கண்காட்சி, செப்டம்பர் திங்கள் 20ஆம் நாள், துங்குவாங்கில் அதிகாரப்பூர்வமாக நடைபெறும்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040