• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர்களுக்கிடையே விவாதம்
  2016-09-27 16:32:27  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்க நேரப்படி 26ஆம் நாளிரவு 9 மணிக்கு, 2016ஆம் ஆண்டு அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர்களுக்கிடையிலான முதல் தொலைக்காட்சி விவாதம் நியூயார்க்கிலுள்ள ஹொஃப்ஸ்ட்ரா பல்கலைக்கழகத்தில் துவங்கியது. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஹிலாரி க்ளிண்டன் அம்மையாரும், குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனல்ட் ட்ரம்பும், ஒருவரை ஒருவர் கருத்தியல் அடிப்படையில் எதிர் கொண்டனர்.

இது, ஒட்டுமொத்த விவாதக்களமாகும். இதில் அமெரிக்க திசை, செழுமை நனவாக்கப்படுவது, அமெரிக்க பாதுகாப்பு உத்தரவாதம் செய்யப்படுவது ஆகிய மூன்று தலைப்புகளைப் பற்றிய விவாதம் நடந்தது. இதில் அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு ஆகிய மூன்று குவி மையமான துறைகளும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040