• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் விண்வெளி நிலையத்தின் வளர்ச்சித் திட்டம்
  2016-10-08 10:42:42  cri எழுத்தின் அளவு:  A A A   
சுமார் 2018ஆம் ஆண்டு, விண்வெளி நிலையத்தின் மைய விண்கலத்தை விண்ணிற்கு செலுத்த சீனா திட்டமிட்டுள்ளது. சுமார் 2022ஆம் ஆண்டு, 20 டன் எடையுள்ள இணைப்பு விண்கலம் செலுத்தப்படும். 2024ஆம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையம் ஓய்வு பெற்ற பிறகு, உலகளவில் விண்வெளி நிலையம் கொள்ளும் ஒரேயொரு நாடு சீனாவாகும் என்று, சீன விண்வெளி அறிவியல் தொழில் நுட்பக் குழுமத்தின் தலைமை இயக்குநர் லேய் ஃபன்பெய், சீன விண்வெளி இலட்சியம் பிறந்த 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040