உலகப் பொருளாதார வளர்ச்சி சூழ்நிலை, பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தக முதலீடு மீதான அதன் பாதிப்பு, பொருளாதர மற்றும் வர்த்தக துறையில் பயன் தரும் ஒத்துழைப்பு உள்ளீட்ட பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷென் தான்யாங் தெரிவித்தார்.