• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கம்போடியா, வங்காள தேசம் மற்றும் இந்தியாவில் ஷீ ச்சின்பிங்கின் பயணம்
  2016-10-10 10:23:36  cri எழுத்தின் அளவு:  A A A   
கம்போடிய மன்னர் சிஹமோனி, வங்காள தேச அரசுத் தலைவர் ஹாமித், இந்தியக் குடியரசு தலைமையமைச்சர் நரேந்திர மோடி ஆகியோரின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் அக்டோபர் 13 முதல் 17ஆம் நாள் வரை கம்போடியா மற்றும் வங்காள தேசத்தில் அரசு முறை பயணம் மேற்கொண்டு, இந்தியாவின் கோவாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் 8ஆவது சந்திப்பில் கலந்து கொள்வார் என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் லு காங் 10ஆம் நாள் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040