• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கம்போடியாவில் ஷி ச்சிந்பிங்கின் கட்டுரை
  2016-10-12 18:48:30  cri எழுத்தின் அளவு:  A A A   
ஒன்றுக்கு ஒன்று நன்மை பயக்கும் நண்பராகவும் அண்டை நாடாகவும் மாறுவோம் என்ற தலைப்பில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 12ஆம் நாள் கம்போடியாவின் செய்தி ஏடு ஒன்றில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார்.
பண்டைகால கடல் வழி பட்டுப்பாதையில் கம்போடியா முக்கியமானதொரு நாடாகும். கடந்த சில ஆண்டுகளில் சீன-கம்போடிய உறவில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இரு நாட்டு பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்புறவை மேலும் ஆழமாக வளர சீனா கம்போடியாவுடன் சேர்ந்து பாடுபடும் என்று அவர் கட்டுரையில் தெரிவித்திருந்தார். அதற்காக ஷி ச்சின்பிங் 4 முன்மொழிவுகளையும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040