• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மேலும் நெருக்கமான ஒத்துழைப்புக்கு உதவும் பிரிக்ஸ் உச்சி மாநாடு
  2016-10-13 10:44:22  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்தியாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பொருளாதாரத் துறை அறைகூவல் உட்பட நடைமுறை பிரச்சினைகள் பற்றி இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் விபரமாக விவாதிக்கும். பிரிக்ஸ் அமைப்பின் வர்த்தகக் கமிட்டியிலுள்ள இந்திய உறுப்பினர் ஓன்கர் கென்வார் அண்மையில் சின்குவா செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது இவ்வாறு தெரிவித்தார். பிரிக்ஸ் அமைப்பு நிறுவப்பட்ட பிறகு விரைவாக வளர்ந்து வருகிறது என்றும், உலகக் கட்டமைப்பைச் சீராக்குவதில் இதற்கு மாபெரும் உள்ளார்ந்த ஆற்றல் உண்டு என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்தியாவின் கோவாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் மீது இவ்வமைப்பு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அதிக எதிர்பார்ப்புகளைத் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040