• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன சுங்கத்துறையின் புள்ளிவிபரங்கள்
  2016-10-13 17:56:55  cri எழுத்தின் அளவு:  A A A   

இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளுடன் சீனா மேற்கொண்ட ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் மொத்த தொகை 4 லட்சத்து 52 ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது. சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத் தொகையில் இது நான்கில் ஒரு பகுதியாகும். சீன சுங்கத்துறை தலைமை பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவாங் சொங்பிங் 13ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இதைத் தெரிவித்தார்.

இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், ரஷியா, போலாந்து ஆகிய நாடுகளுக்கான சீனாவின் ஏற்றுமதி அதிகரிப்பு இக்காலத்தில் முறையே 7.8, 9.6, 14.9, 14, 11.7 விழுக்காடாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பாகிஸ்தானிலுள்ள சீனத் தூதரகத்தின் முன்னெச்சரிக்கை அமைப்பு முறை
• நாணயக் கொள்கை பற்றிய அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டம்
• சீனத் தலைமையமைச்சர்-ஜெர்மனி துணைத் தலைமையமைச்சர் இடை சந்திப்பு
• மனிதரை ஏற்றிச்செல்லும் ச்சியௌ லொங் எனும் நீர் மூழ்கிக் கலன் சோதனை
• பிரிட்டனில் பயங்கர அச்சுறுத்தல் நிலை
• ஒரே சீனா என்ற கொள்கை
• இஸ்ரேலுக்கு டோனல்ட் டிரம்பின் வேண்டுகோள்
• ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் நாடுகளுக்கு லீ கெச்சியாங் பயணம்
• வட கொரியா ஏவுகணையைச் சோதனை செய்வது குறித்து சீனாவின் நிலைப்பாடு
• கொரிய தீபகற்பச் சூழ்நிலை பற்றிய சீனா மற்றும் ரஷியாவின் நிலைப்பாடு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040