• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒளிபரப்பு பற்றிய சீன-வங்கதேச உடன்படிக்கை
  2016-10-14 19:49:13  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், வங்கதேச தலைமை அமைச்சர் ஷேக் ஹசீனா ஆகியோரின் முன்னிலையில், "வணக்கம் சீனா"எனும் காணொளியின் ஒளிபரப்பு உடன்படிக்கை 14ஆம் நாள் பிற்பகல் டாக்காவில் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

சீன வானொலி நிலையத்தின் துணை இயக்குநர் சியா ஜீச்சுவான், வங்கதேசத்தின் ATN தொலைக்காட்சி நிலையத்தின் தலைமை இயக்குநர் மஹ்புசூர் ரஹ்மான் ஆகியோர் தங்களது நிலையத்தின் சார்பில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040