• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ச்சிங்டாவ் நகரில் கடல் நீர்நெல் தொழில் மயமாக்கம்
  2016-10-16 18:36:11  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் ச்சிங்டாவ் நெல் ஆய்வு மற்றும் வளர்ச்சி மையம் அண்மையில் நிறவப்பட்டுள்ளது. அதன் இயக்குநராகவும் முதன்மை அறிஞராகவும், யுவான் லோங்பீங் உள்ளார். 3 ஆண்டுகளுக்குள், கடல் பயிரிடும் நீர்நெல் உற்பத்தித் தொகை, ஒரு ஹெக்டருக்கு 3000 கிலோகிராம் எட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040