• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-மியன்மார் உறவின் வளர்ச்சி
  2016-10-17 09:16:50  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், மியன்மார் மூத்த அரசியல் கருத்துரைஞர் ஆங் சான் சூ கீயை அக்டோபர் 16ஆம் நாள் கோவாவில் சந்தித்துரையாடினார்.

பல்வேறு வாய்ப்புகளை பயன்படுத்தி, பல துறைகளில் பயன் தரும் ஒத்துழைப்புகளை மியன்மாருடன் வலுப்படுத்தி, சீன-மியன்மார் நாடுகளின் உறவை முன்னேற்ற சீனா வரும்புகின்றது என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

மியன்மாருக்குச் சீனா வழங்கி வருகின்ற உதவிகளுக்கு மியன்மார் நன்றி தெரிவிக்கிறது. இரு நாட்டுறவின் வளர்ச்சியை மேலும் முன்னேற்ற மியன்மார் விரும்புவதாக ஆங் சான் சூ கீ தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040