• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு அதிசயமான சுவையான உணவு-"ஹுவோகுவோ"
  2016-10-21 15:29:30  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் சுங்ச்சிங்கிலுள்ள 8ஆவது ஹுவோகுவோ உணவு விழா அக்டோபர் 20ஆம் நாள் துவங்கியது.

ஹுவோகுவோ(HuoGuo)என்பது, சீன மக்களிடையே பரவலாக மிகவும் வரவேற்கப்படும் உணவு வகையாகும். குறிப்படாக, சீனாவின் சிச்சுவான் மாநிலம், ச்சுங்ச்சிங் ஆகிய பகுதிகளில் மிகக் காரமான ஹுவோகுவோ புகழ்பெற்றது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040