• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நுண்ணறிவு கைபேசி சந்தை
  2016-10-26 10:38:49  cri எழுத்தின் அளவு:  A A A   

இவ்வாண்டின் 3ஆவது காலாண்டு சீன நுண்ணறிவு கைபேசி சந்தை தொடர்ந்து அதிகரித்துள்ளது. உலக நுண்ணறிவு கைபேசி சந்தை அதிகரிப்பின் முக்கிய ஆற்றல் இதுவாகும். ஜெர்மனியின் நியூர்ம்பெர்க் நகரை தலைமையகமாக கொண்டு சந்தை ஆய்வு நிறுவன ஜிஃப் கே குழுமம் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்தது.

சீன சந்தையில் நுண்ணறிவு தொலைபேசி விற்பனை எண்ணிக்கை 11 கோடியே 30 இலட்சத்தை எட்டியது. கடந்த ஆண்டில் இருந்ததை விட இது 15 விழுக்காடு அதிகமாகும். இவ்வாண்டின் 3ஆவது காலாண்டில், உலக அளவில் நுண்ணறிவு தொலைபேசி விற்பனை வருமானம் 10 ஆயிரத்து 400 கோடி அமெரிக்க டாலரை எட்டியது. இதில், சீன சந்தை 3170 கோடி அமெரிக்க டாலராகும் என்று அறிக்கை கூறியது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040