• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மியன்மார் அடிப்படை வசதிக்கட்டுமானத்தில் பங்களிப்பு
  2016-10-27 10:07:34  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் தலைவர் ஜின் லி ச்சுன் 25ஆம் நாள் மியன்மார் நேபீடாவில் மியன்மார் தேசிய ஆலோசகர் ஆங் சான் சூ கீயுஉடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மியன்மாருக்கு பொருளாதார வளர்ச்சி, மக்கள் வாழ்க்கை தர மேம்பாடு ஆகிய துறைகளில் ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி உதவி வழங்கி வருகின்றது. சர்வதேச நாணய நிறுவனம், ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவை இணைந்து மியன்மாரின் இயற்கை எரிவாயு மின் உற்பத்தியாலை திட்டத்திற்கு கடன் வழங்கும் என்று சின் லி ச்சுன் கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040