• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சர்ச்சைக்குரிய சீன-இந்திய எல்லைப் பகுதிக்கு தலாய் லாமா செல்வதற்கு சீனா எதிர்ப்பு
  2016-10-28 18:01:55  cri எழுத்தின் அளவு:  A A A   
அடுத்த ஆண்டு தலாய்லாமா சீன-இந்திய எல்லையின் கிழக்குப் பகுதிக்குச் செல்வதற்கு இந்திய அரசு அனுமதி அளித்தது குறித்து சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் லு காங் 28ஆம் நாள் பேசுகையில், இதில் சீனா பெரும் கவனம் செலுத்தியுள்ளது என்று தெரிவித்தார். சர்ச்சைக்குரிய சீன-இந்திய எல்லைப் பகுதிக்குத் தலாய்லாமா செல்வதைச் சீனா உறுதியாக எதிர்ப்பதாகவும், திபெத் தொடர்பான பிரச்சினையில் அரசியல் வாக்குறுதியை இந்தியா கடைப்பிடிக்க வேண்டும் என கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040